வாரம் நாலு கவி: சைவத்தின்

by admin 3
35 views

சைவத்தின் அதிபதிக்கே
அசைவ அன்னமிட்டு
அன்பால் ஆட்கொண்ட
கண்ணப்பனால்
கற்பிக்கிறான்
உமாபதியும் உலகிற்கு
பிரியமுடன் தரப்படுவது
பிடிக்காதது ஆயினும்
ஏற்பதுவே உயரறமென!

புனிதா பார்த்திபன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!