வாரம் நாலு கவி: ஜொலிப்பு

by admin 3
35 views

ஜொலிப்பு..!
வானில்
இருப்பது
நட்சத்திரம்…!        
சினிமா
நடிகரும்
நட்சத்திரம்…!       
வானில் கோடியாய்
நட்சத்திரங்கள்…!
எத்தனை
பேருக்கு
தெரியும்…?            
சூரியனும்
நட்சத்திரம்
தான்….!!!                

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!