தாமதிக்க வேண்டாம் அன்புகளை
தயக்கம் உடைக்கலாம் சொற்களில்
அழித்தலும் அழைத்தலும் விளையாட்டாய்
உணர்வுகள் துடைக்கும் நட்பு
தூரத்தை சேதாரமாக்கும் புலனம்
அலைவரிசை அடங்காத மனம்
ஹரிமாலா
வாரம் நாலு கவி: தாமதிக்க
previous post
தாமதிக்க வேண்டாம் அன்புகளை
தயக்கம் உடைக்கலாம் சொற்களில்
அழித்தலும் அழைத்தலும் விளையாட்டாய்
உணர்வுகள் துடைக்கும் நட்பு
தூரத்தை சேதாரமாக்கும் புலனம்
அலைவரிசை அடங்காத மனம்
ஹரிமாலா