தாய்க்கு மகவாய் பிறக்கையில்
குழந்தை மனதாய் பிறக்கிறாய்!
பருவம் மலரும் வேளையில்
காதல் கொண்டால் தவறில்லை
அவளின் விருப்பம் இல்லையேல்
மானம் அழிப்பது ஞாயமா??
பெற்ற அன்னையின் வளர்ப்பினை
கேவலமாய் காட்டும் செயலன்றோ!!
பூமலர்
தாய்க்கு மகவாய் பிறக்கையில்
குழந்தை மனதாய் பிறக்கிறாய்!
பருவம் மலரும் வேளையில்
காதல் கொண்டால் தவறில்லை
அவளின் விருப்பம் இல்லையேல்
மானம் அழிப்பது ஞாயமா??
பெற்ற அன்னையின் வளர்ப்பினை
கேவலமாய் காட்டும் செயலன்றோ!!
பூமலர்