வாரம் நாலு கவி: தாயில்லா

by admin 3
44 views

தாயில்லா பிள்ளை அழுதது பாலுக்காக!
பால் சுரக்கும் தனமும் அழுதது!
பிறந்தயுடன் பாலருந்தாமல் மடிந்த மழலைக்காக!
வீணாக்காமல்  தாய்ப்பால் தானம்
தருவோம்,
தாயில்லாமல் அமிர்ததிற்காக அழும் மழலைக்காக!!!


இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!