வாரம் நாலு கவி: திகட்டாத

by admin 3
43 views

திகட்டாத மணங்கள்,
திருப்பம் தரும் கணங்கள்,
இணையும் இரு மணம்
இத்திருமண வைபவத்தில்;
வாத்தியங்கள் வாழ்த்தெழுப்ப,
உறவும் நட்பும் மலர் தூவ,
மணமகன் மணமகள் மாங்கல்ய மண வாயிலுள் அடி வைக்க,
கரங்கள் இணைய,
தேவர்கள், அக்னி, மலர்கள், மனிதர்கள் சாட்சியாக புது பந்தம் துவங்க;
மலரும் இருமணங்கள்,
இணையும்  திருவிழாவில்.

மரியா நித்யா

You may also like

Leave a Comment

error: Content is protected !!