திரும்பும் இடமெங்கும் ஏமாற்றம் காண்கையில்
விரும்பியதை அடைய நினைக்கும் கணிப்பு
கரும்பாய் மொழிந்து சாதிக்கும் சுயநலம்
தர்மத்திலும் தன்னலம் தேடும் தற்குறிகள்
பொதுநலம் இங்கே வியாபார விவரிப்பில்
உதவிடும் உள்ளங்களில் புண்ணியக் கணக்கு
பாவங்கள் தீர்ந்ததாய் அடுத்த தீஞ்செயலுக்கு
சமயங்களில் சுயநலம் நம்மைக் காக்கும்
ஹரிமாலா
வாரம் நாலு கவி: திரும்பும்
previous post