தீவில் தனிமை உறையும்,
திரைகளின் ஓசை நெஞ்சை
வருத்தமுற செய்யும் உறவுகளை
தேடினாலும் கிடைக்காத அந்த
தீவு சொர்க்கமே என்றாலும்
வேண்டாமே.. அது யாருமில்லா
கடல்சூழ்ந்த தீவு என்பதால்
திகில் நிறைந்த பூமிதானே
உஷா முத்துராமன்
வாரம் நாலு கவி: தீவில்
previous post