தொன்மா விலங்குகள் உலவிய கதைகள்
விற்போர் வாட்போர் நிகழ்த்திய விந்தைகள்
அறிவியல் வானவியல் அதிசய நிகழ்வுகள்
கனவும் கற்பனையும் வடித்த புனைவுகள்
ஆதார வடிவாய் எழுதிடும் ஏடு
உதவியாய் உன்னையே தேடிடும் பாரு!!
பூமலர்
தொன்மா விலங்குகள் உலவிய கதைகள்
விற்போர் வாட்போர் நிகழ்த்திய விந்தைகள்
அறிவியல் வானவியல் அதிசய நிகழ்வுகள்
கனவும் கற்பனையும் வடித்த புனைவுகள்
ஆதார வடிவாய் எழுதிடும் ஏடு
உதவியாய் உன்னையே தேடிடும் பாரு!!
பூமலர்