வாரம் நாலு கவி: தொல்லை

by admin 3
42 views

தொல்லை….
வெள்ளை மனம் பிள்ளை குணம்
என்பது எல்லாம் வெறும்
காகிதம்
வெள்ளை மனதிற்கு  வெகுமதிகள்
இல்லை
குணத்திற்கே  மதிப்பில்ளை பிள்ளைகுணம் சொல்வதற்கில்லை
வெள்ளையும்.. பிள்ளையும்.. தொல்லையாகும் காலமிது.
                              

  _மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!