தொல்லை….
வெள்ளை மனம் பிள்ளை குணம்
என்பது எல்லாம் வெறும்
காகிதம்
வெள்ளை மனதிற்கு வெகுமதிகள்
இல்லை
குணத்திற்கே மதிப்பில்ளை பிள்ளைகுணம் சொல்வதற்கில்லை
வெள்ளையும்.. பிள்ளையும்.. தொல்லையாகும் காலமிது.
_மித்ரா சுதீன்