நலம் நலமறிய ஆவல் உன்
நலம் மட்டும் இன்றி சுற்றியுள்ள
பிறர் நலத்தையும் அறிய ஆவல்
தன்னலம் போற்றாது தொடரும் என்றால்
பொது நலம் மேம்பட்டு சமுதாயத்தில்
சுயநலம் மறையும் அன்றோ நாட்டின்
சமுதாய நலம போற்றி வளர்த்து
சுயநலம் எண்ணம் மறத்தல் நலமே!
*கவிஞர் வாசவிசாமிநாதன்
வாரம் நாலு கவி: நலம்
previous post