நாளும் பொழுதும் உடலும் உயிருமாக
தீராக்காதலோடு வலம் வந்தவன் இன்று
திருமணமாகி வேறொருவளுடன் வந்து நிற்கிறான்..
ஒரு ஆண் என்பவன் அப்படித்தான்
தன்னையே உலகமாக்கிக் கொண்டாடித் தீர்க்கும்
ஆன்மாவைத்தான் புறக்கணித்து தள்ளி நிற்கிறான்…!
✍️அனுஷாடேவிட்
வாரம் நாலு கவி: நாளும்
previous post