நிகர் இல்லவே இல்லை..!
வெளுத்தது
எல்லாம்
பால்
இல்லை…
கள்ளும்
கூட
வெளுப்பு
தான்…
இயற்கை
அளித்த
பெருங்கொடை
பால்…
பால்
இல்லாமல்
வாழ
முடியாது…!
கோடி
கணக்கில்
தினமும்
குடிக்கிறோம்…!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: நிகர்
previous post