நிஜமில்லா நிலவுலகில்
நிலையானதென எதுவுமில்லையே
நிலையில்லா நிலையினிலும்
நிலையெனவே நீங்காதே
நிலைத்தே நிலைத்திருக்கும்
நிஜத்தின் நிஜமாய்
நிழலே நிஜமெனினும்
நிலவொளியென நினைவினிலே
நிறைவாய் நிழலெனவே
நிறைந்துள்ளதுன் நட்புறவே
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: நிஜமில்லா
previous post