நீரை சேமிக்கக் கட்டவில்லை என்னை
எட்டுத் திசைக்கும் பிரித்தனுப்பத் தோண்டினர்!
எல்லைச் சாமி மட்டுமல்ல காவல்
பனை மரங்களின் வேற்பிடித்து வாழ்ந்தேன்!
மீன்நண்டு நத்தையல்ல என் வளம்
மண்வளமும் நிலத்தடி நீர்வளமும் காத்தேன்!
காங்கிரீட் தோட்டதால் சூழப்பட்டு இன்று
குட்டையாய் உருகுலைந்து பெருமை தொலைத்தேன்!!
Poomalar