வாரம் நாலு கவி: பந்தெனவே

by admin 3
35 views

பந்தெனவே தூக்கி எனை  வீசினாலும்
வந்திடுவேன்  அருகினிலே
உந்தனது அன்பினாலே 
சிந்தையது நொந்தழுத
அந்த வேளை
சொந்தமின்றி பந்தமென  தோள் கொடுத்தாய்
எந்த நிலையானாலும் போவேனோ நீங்கியுனை…

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!