பழையன கழிதலும், புதியன புகுதலும்
மச்சிக் குளிர் மார்கழி கடைசியில்
தேவை இல்லாதவற்றை கழித்து
வீட்டை சுத்தம் செய்து
தரை வரை குளிரும் தை மாதத்தை
புதியது கொண்டு வரவேற்போம்
வெறுமனே வீட்டை சுத்தப்படுத்தி
புதிய பொருட்களை கொண்டு மட்டுமல்ல
மனதை சுத்தப்படுத்தி புதிய
சிந்தனைகளையும் கருத்துக்களையும்
நற்குணங்களையும் கொண்டு
— அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: பழையன கழிதலும்
previous post