வாரம் நாலு கவி: புகைப்பது

by admin 3
69 views

புகைப்பது
புதுமையென
இழுக்கயிலே
இடுகாடழைக்க
சொந்தக் காசிலே
சூனியம் எதற்கு?
உணர்ந்திடு பகையே
ஒதுக்கிடு புகையை …

“சோழா” புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!