புகை பலவகையே
வகை எதுவாகினும்
மிகையதில் பாதகமே
பகையென புறம்தள்ளியே
தகையென செய்துவிட்டே
நகையுடன் வாழ்ந்திடுவோமே…
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: புகை
previous post
புகை பலவகையே
வகை எதுவாகினும்
மிகையதில் பாதகமே
பகையென புறம்தள்ளியே
தகையென செய்துவிட்டே
நகையுடன் வாழ்ந்திடுவோமே…
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_