வாரம் நாலு கவி: புன்னகைக்கும்

by admin 3
109 views

புன்னகைக்கும் உன்
சிவந்த அதரங்களை
புகைத்து சிதைக்கதே
அழகனே!!!
புகை நம்
இதழுக்கும் பகை தான்!!

லதா கலை

You may also like

Leave a Comment

error: Content is protected !!