மஞ்சளும் குங்குமமும் மங்கலமாய் போற்ற
பொன்னாளின் பொன்னொளியில் நாண் பூட்ட
காதலின் சங்கமத்தில் கதம்பமாய் அலங்கரிக்க
நிலைப்பது பாதியும் நிலையாமல் மீதியுமாக
மணமுடன் பூத்துக் குலுங்கும் திருமணம்
விவாகரத்து விரும்பாமல் வாழ்ந்தால் விவேகமே
ஹரிமாலா
வாரம் நாலு கவி: மஞ்சளும்
previous post