வாரம் நாலு கவி: மனங்கள்

by admin 3
44 views

மனங்கள் பொருந்திய மணவாழ்க்கை செழிக்க
நீங்காத அன்பெனும் நிறை செல்வம்
நீடிக்கும் நம்பிக்கை நங்கூரமாய் நிலைக்கும்
காரணங்கள் நூறு சண்டைக்கு வழிவகுக்க
ஒரே ஒரு காரணம் ஒன்றிணைக்க
திருமண பந்தம் தீராத சொந்தம்


– பாக்கியலட்சுமி

You may also like

Leave a Comment

error: Content is protected !!