வாரம் நாலு கவி: மனதால்

by admin 3
42 views

மனதால் அசைவத்தையும், வெளியில் சைவமாகவும்,
உள்ளத்தில் அசுத்தத்தையும்,
உடையில் வெண்மையும்,
தேவையில்லை இனி!
பின்பற்றுவோம், தொடர்வோம்,
ஜெயினரின் போதனை,
வணங்குவோம் சிவமை!!!


இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!