வாரம் நாலு கவி: மனிதர்கள்

by admin 3
6 views

மனிதர்கள் ஜாக்கிரதை
கண்களின் எச்சரிக்கை
காட்சி பிழையுண்டு
இதயத்தின் எச்சரிக்கை
காதலிலும் கலப்படமுண்டு
மூளையின் எச்சரிக்கை
பாசத்தில் பழியுண்டு
வாழ்கையின் எச்சரிக்கை
மனிதர்கள் ஜாக்கிரதை.

                            

-மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!