முன்னோனின் முதல்
முயற்சியில்
சக்தியெலாம் ஒன்றாகி
மையமதில்
சூட்சுமத்தைக் கருவாக்கிச்
சுழலவிட
பயணமானது ரதத்தில்
தொடங்கி
பறக்கும் விமானம்
வரை
இயங்காற்றலின் ஆளுமை
நீ
சக்கரமே சுக்கிரன்
ஐயமில்லை
சாதனைகளெல்லாம் உன்
பின்னேதான்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: முன்னோனின்
previous post