மேல்தட்டு மட்டும் தந்தையின் பங்கு
அடுத்தவை அனைத்தும் அன்னையின் ஆளுகை!
ஒற்றை அலமாரி சமமாய் பிரிப்பாள்
துணிகள் கண்ணாடி சீப்பு புத்தகங்கள்
அன்னையின் இட ஒதுக்கீட்டு மசோதாவில்
மனுக்கொடுக்க கடவுள்களும் வரிசையில் நிற்பர்!!
பூமலர்
மேல்தட்டு மட்டும் தந்தையின் பங்கு
அடுத்தவை அனைத்தும் அன்னையின் ஆளுகை!
ஒற்றை அலமாரி சமமாய் பிரிப்பாள்
துணிகள் கண்ணாடி சீப்பு புத்தகங்கள்
அன்னையின் இட ஒதுக்கீட்டு மசோதாவில்
மனுக்கொடுக்க கடவுள்களும் வரிசையில் நிற்பர்!!
பூமலர்