வாரம் நாலு கவி: யாருமில்லா

by admin 3
54 views


யாருமில்லா தனிமையிலும்
ஒளியிருக்கும் இரவிலும்
உடன்பிறப்பாய் இருப்பவனே
திடப்பொருளில் உதித்தவனே!
சுவரோ தரையோ
ஆறோ குளமோ
ஒளியினை தடுத்து
நிழலாய் வாழ்பவனே!
வண்ணங்கள் துறந்த
கருநிற அழகனே!

                   

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!