வாரம் நாலு கவி: வாட்ஸ்அப்

by admin 3
43 views

வாட்ஸ்அப் எனும் புலனமே
உணர முடியா உறவுகளை
ஒருங்கிணைக்கும்;
தூர தேச உறவையும்
துல்லியமாய் இணைக்கும்;
இனிய உறவும், நட்பும் இணையும் இணையத்தில்

You may also like

Leave a Comment

error: Content is protected !!