வான் மேத்தின் முத்தம் மழையாக
கிளை இலையின்முத்தம் காற்றாக
பூவும் காற்றின் முத்தம் மணமாக
மண்ணும் விதையின் முத்தம் நாற்றாக
நாற்றும் தண்ணீரின் முத்தம் பயிராக
வார்தை இசையின் முத்தம் பாட்டாக
நதி ஆறு முத்தம் அருவியாக
கற்கள் முத்தம் தீ ஆக
பாலும் தூளும் முத்தமிட காபியானது
எங்களின் முதல் முத்தம் காதலானது. _,மித்ரா சுதீன்.
வாரம் நாலு கவி: வான்
previous post