வாரம் நாலு கவி: வாலிப

by admin 3
34 views

வாலிப வயசு வந்து ஆயிற்று
வாயில் தோரணம் கட்டி ஆயிற்று
.இரு வீடு கூடியும் ஆயிற்று
கடமை நிறைவேறும் களிப்பு கொண்டு
நாளைய தினத்துக்கு அச்சாரம் போட்டு
நறுமணம் வீசி இருமணம், இணைந்து
ஒரே மணம் திருமணம் ஆனது


*கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!