விழிப் புயலில் மையம்
நகர்ந்து செல்ல மனமில்லை
கட்டைவிரலுக்கும் கத்தையாக
வேலைவர
விநாடிகளுக்குள் தூளியாடித்
தகவல்கள்
புலனமெனும் புதிருக்குள்
ஒளிந்திருந்தது
காலத்தின் சாலையெங்கும்
புதுவரவாய்!!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: விழிப்
previous post