வெட்டி பேச்சில்
அலட்சியம் கொள்
வீண் செலவின்மேல்
அலட்சியம் கொள்
ஆடம்பர ஆசையில்
அலட்சியம் கொள்
வீண் வாதம்
அலட்சியம் கொள்
அன்பை சொல்வதில்
அலட்சியம் தவிர்
ஆரோக்கியம். தனில்
அலட்சியம் தவிர்
முயற்ச்சி தனில்
அலட்சியம் தவிர்
நாளை பார்கலாம்
அலட்சியம் தவிர்
_மித்ரா சுதீன்