நெற்கட்டையில் நின்று,
மண்ணின் வாசம் தாங்கி,
வளர்கின்ற நான் வளம்.
பனி மழையில் குளிக்கும்,
உழவின் உறவை பறிக்க,
என் கனவுகள் நிலம்.
உலகின் செல்வம் தந்த,
உழவன் நான்,
உறுதி மனது,
மண்ணில் நான் வேர்கள்.
M. I. F Amna