உன் வெள்ளி குலுசு…
ஜில் ஜில் ஓசை நின்னு…
உன் குதி காலை உயர்த்தி
நின்னு…
நீ
எனக்கு இச் கொடுக்கும் போது
ரொம்பவே அதிகரிக்கிறது என்
லப் – டப்…!!
ஆர். சத்திய நாராயணன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
