படம் பார்த்து கவி: பயணத்தின் போது

by admin 3
57 views

பயணத்தின் போது
எதை ,எதையோ
ஞாபகப்படுத்தி
எடுத்து செல்லும்
ladies and gentlemens
ஏனோ
சீட்பெல்ட்டை போட மறந்ததால்
வாழ்வு போன
பல துயரக்கதைகள் எல்லாம்
இங்குண்டு

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!