படம் பார்த்து கவி: பஞ்சு குச்சி

by admin 3
108 views

சில
சமயம்
உடலில் உள்ள
புண்களில்
மருந்தை
தடவ
நீ தான்
சிறந்த துணை…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!