படம் பார்த்து கவி: வீழ்த்தபடும்

by admin 1
32 views

வீழ்த்தபடும் மரங்களும்
பட்டுபோன மரங்களும்
உயிர்ப்பதுன்டு

தாயற்ற செய்யும்
துள்ளிகுதிப்பதுன்டு
வீழ்த்தப்படும் காதலும்
மீட்கபடுவதுன்டு
மீட்டப்படுகின்ற
இந்த
நரம்பு இசைகருவியினால்…
M. W Kandeepan🙏

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!