கேமிரா.
இக்கருவி இல்லை என்றால் எப்படி திருமணம் நடக்கும்!
சினிமாவில் கேமிரா என்றால் கர்ணன் தான்!
ஸ்டூடியோ வில் முக்கிய பங்குகேமிரா தானே!
சலங்கை ஒலி கமலின் புகைப்படம் ஞாபகம் வருதே!
முதலில் பிளாக் ஒயிட் பிலிம் கலர்,கலரில் ஆர்வோ, கோடக் இன்னும் இன்னும்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
