எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்
அது என்ன ஆல்-இன்-ஆல் வாட்ச் …? (1)
அது நமக்கு நம் ரத்தத்தில் உள்ள சக்கரையை
காட்டி விடும். (2 ). மேலும் ரத்த அழுத்தம் சரியாக
காண்பித்து விடும்.(3). அது மட்டும் அல்ல.(4). ஒரு
பொத்தானை அழுத்தினால் நமது பல்ஸ் ரேட் காட்டி
கொடுக்கும்.(5 ).அதை விட சிறப்பு வசதி ஒன்று உண்டு .(6 ). அது நாம் படுக்க வேண்டிய நேரம், என்ன சாப்பிடுவது,….எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிவிடும்.(7).
இப்படி உடலை பற்றி சொல்ல கூடிய கடிகாரம் இப்போது இல்லை.(8). இது மாதிரியான கடிகாரம்
விரைவில் கண்டு பிடிக்க பட்டு விடும் .(9).
அப்படி என்றால் இது ஆல்-இன்- ஆல் வாட்ச் தானே..? (1௦)
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/