கடலும்,வான்வெளியும், மண்ணைத் தண்ணெனக் குளிர்விக்கும் ஈரக்காற்றும் சூழ்ந்தொருதாலாட்டும் அற்புத இயற்கை எழில்வட்ட மேசையும் இரு நாற்காலிகளும் பீங்கான் கப் சாசர்கள் ,…
Latest Posts
சுற்றும் மலைப் பாதை, எங்கும் மரங்கள் சூழ்ந்திருக்க,நெருப்புப் பிழம்பைக் கக்கும் புகைவண்டி விரைந்திட,இயற்கையும், இரும்பும் இணைந்து ஆடும் காட்சி,கண் கொள்ளாக் கவின்மிகு…
சங்கிலியாய் தொடரும் நினைவுகளோடு தொடரும் பயணம் …பரந்த வெளியில் முன்னேறும் பயணத்தில்பசுமை மரங்களின் பின்தங்கும்அணிவகுப்புசீறும் சத்தத்துடன் புறப்படும் போதுமிதமானப் புகையோடு நகரும்…
வெள்ளைப் போர்வை போர்த்திக்கொண்டு உயர்ந்து நின்றான் மலையரசன்…பொன்னிற ஆகாசம் அங்கங்கே மின்னி ஜொலிக்க…இரும்பு பாதைகள் இடையே கம்பீரமாய் வளம் வந்தது இரும்பு…
கூம்பிய மலைகளோ கும்மிருட்டுக் குகைகளோபாதடியில் படையெடுக்கும் பாய்ந்தோடும் பாய்மக்கூரைகளோதடம் மாறாது தன் பணியுற்றுநெளிவோ சுழிவோ நெறியோடேற்றுநிலைமாறாதோடினால் நெட்டிய இலக்கும் எட்டிட ஏதுவாம்கட்டியஞ்…
மலையோரம் இரயில் வண்டிமெதுவாக அது ஓடும்புகைவண்டி உருவாக்கும்புகை யெல்லாம் மலையாகும்இரயில் ஓடும் வழி மீதுதலை வைத்து படுத்துத் தான்தாய்மொழியாம் தமிழ் மொழியைஅழியாமல்…
மலையடிவாரத்தில் தடக் தடக் எனதண்டவாளத்தில் உருண்டு பின்னே ரயில் வர முன்னே வந்து வேகமாய்வளி மண்டலத்தில் ஊடே புகுந்து கலந்திடும் புகை…
ரோஜாக்களில் பன்னீர் துளி வடிகின்றதே அது என்ன தேன்? அதுவல்லவோ பருகாத தேன், அதை இன்னும் நீ பருகாததேன்? அதற்காகத் தான்…
கருப்பு பியானோவின் மீது,தீயின் நிறம் கொண்ட சிகப்பு ரோஜா ஒன்று.அதன் மெல்லிய இதழ்களில்ஏதோ ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்திருக்கிறது.அந்த கருப்பு நிறத்தின்…
கருப்பு நிற பியானோவில்… சிகப்பு நிற ரோஜா ஒன்று … பாவையின் ஆரல் போன்றுஅழகிய தோற்றம் கொண்டு…மலரின் மேல் சிறு பனித்துளிகள்……
அன்பை உணர்த்தும் இதயத்தின் குறியீடு தாங்கிய நிறம் சிகப்பு காதல் தூதுவனாம் ரோஜாவின் நிறமும் அதுவே !உடலின் கண் பாயும் குருதி…
ரோஜா இதல் விரலாலேதேன் இசை சிந்தும்மோகன ராகம் இசைத்தால்தோனி ராகம் தானேஎன் காதில் கேட்குதுகண்ணில் நீரை வார்க்குதுபூக்களும் கண்ணீர் சிந்தும்புது இசை…
வெள்ளை மல்லிகைமுல்லை சாதிமல்லிமங்கள மஞ்சள்சாமந்தி தாழம்பூவெண் மஞ்சள்சிவப்பெனப் பலவண்ணரோஜாக்கள்…கோடி மலர்களும்கொண்டாடும் என்கறுப்பு ரோஜாகருவாய் வந்தானே……கவலைக் களைந்தானே….. நா.பத்மாவதி
கருஞ்சிவப்பு நிற சாய்வு இருக்கை மென்மை தோளில்,சாய்ந்திருக்கிறது கம்பீர நடை ஊன்றுகோல்.வெள்ளி முனையின் வனப்பான கைப்பிடி,காலத்தின் சாட்சி, கலைநயத்தின் முடி.நடை ஊன்றுகோல்…
முதுமையின் துணைவன்…வலிமையான தோழன்…பழமை, புதுமைக்கிடையே கம்பீரம் காட்டுபவன்…கலை நயத்தில் மின்னுபவன்… வெள்ளி மகுடத்தை சூட்டிக்கொண்டவன்…நடைக்கு துணையாய் தோள் கொடுப்பான்…கடந்த கால நினைவுகளை…
நான் இருக்கிறேன் உனக்கு எனமுதுமையின் காவலனாய் தலைநிமிர்ந்து நிற்கும் கைத்தடி…ஏதோ ஓர் பாரம் நெஞ்சில்….உயிரில்லாத் தடிகொடுக்கும் நம்பிக்கை ஏன் உயிரும்உணர்வும் நிறைந்திட்ட…
