அன்று ஐவிரல் அணைப்பிற்கு அன்னை விரல் பிடியாகஇன்று ஈரமற்ற கைத்தடியை இறுகப்பற்றுகிறேன்பற்றிய நொடியில் பலவீனம் கொல்கிறது மூன்று கால் முதியவனென முதல்…
Latest Posts
தாரோ கார்டுகள் காற்றில் மிதந்தது…தங்கத் துகள்கள் சிதறிகிடந்தது…நடுவில் அந்தரங்கத்தில் தொங்கும் தி பாபெஸ்…எதிர்காலத்தை கணிக்கும் மாயாஜால விளையாட்டு…சுய அறிவின் சின்னமாய்… தியானத்தின்…
சுற்றுலாப்பயணம்…..குளிரும் மலையுமாய் இணைந்திருக்கநெருப்பை சுமந்து ரயில்பயணிக்கபுகையோ. இயற்கைக்கு பகையாகபார்க்கும் கண்களுக்கு விருந்தாககுளிர்பிரதேசத்தில் ஓர் பயணம்நீயும் நானுமாய் செல்லதேனிலவு எனும் பெயறதற்குநம் இருகுடும்பங்கள்…
இதழ்களின் குவியல் நீநிறங்களில் உன் குளியல்ஏந்திய உடலது. காம்புஇறைவனிடத்தில் பக்தியாய் நீகுழலில்சூடிட அழகுக்குகழகானாய் நீ…..மணமக்கள் கையில் பூச்செண்டாகமலர்மாலையில் வாசம் தரும்மலராகஎத்தனை எத்தனை…
மூன்றாவது கால்…மனம் சொன்னதை சாப்பிட்டுகிடைத்த தனிமையை ருசித்துஎதிர்பார்ப்பு ஏமாற்றினாலும் இடிந்திடாமல்சிரித்தபடி கடக்கும் முதுமைக்குமூன்று காலது எதற்கு??..பேரன் பேத்தியோ பெற்றபிள்ளைகளோதுணையின்றி போனாள். என்னநம்…
மாயாஜாலம்தேசம் கடந்த ஞானம் இது,!டாரோ என்னும் மாயக்கலை.பறந்து வரும் ஒவ்வொரு சீட்டும்,நிகழ் காலம் சொல்லும் விந்தை வலை..கார்ட் பலவானாலும், இதன் நோக்கம்…
சிதறிக்கிடக்கும் டாரோ அட்டைகள் எதிர்காலத்தின் முன்னறிவிப்பாளர்களாம்…. கணிப்பதற்கு யாரோ எதற்கு?அவரவருக்கான ஆயுளும், விதியும் எப்போதோஎழுதிவிட்டான் சித்திரகுப்தன்… வாழ்வில் அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ அவன்…
பாறையின் மடியில் ஓர் நீலக் கோளம்,சுற்றும் நீரின் அழகில் கொள்ளைப்பொலிவு.அமைதியின் உருவாய், இயற்கையின் ஓவியமாய்,சுழலும் பூமி, கண்கொள்ளாக் காட்சி!வான் நீலமும், கடல்…
கடற்கரையின் நீல வண்ண அழகில்… கற்பாறை ஒன்று கம்பீரம் காட்ட…அதன் மீது கண்ணாடி கோளமாய் பூமி…நீர் நிலமும் கண்டங்களின் வண்ணமும்…உள்ளடக்கி நிற்கும்…
நீர் சூழ் உலகிதுகோண அச்சு விலகுதுநன் நம்பிக்கை முனைகொஞ்சம் இடம் நகரும் உலகப்போர் வரும் என்றுபூமியில் புகை சூழுதுதீயின் திறல் தனிக்கபூமியும்…
நாற்பரப்பில் முப்புறமும் நீரால் சூழ்ந்திட்ட பூமிப் பந்தின் தோற்றமே காணக்கவின் மிகு காட்சிதான்…. அதிகப் பரப்பில் நீர் இருப்பினும் கோளத்தின் வெகுஜனம் …
வெயில் காலத்தில் பொழியும் மழைமழைக் காலத்தில் காயும் வெயில்பருவநிலை மாற்றம் தொடரும் நிலைஉருவமிலா இடையூறு துய்க்கும் நிலைபுவிக் கோளம் வெப்பமய மாதலில்மனித…
அகத்தினுள் அமர்ந்து அண்டையில் காண்கையில்பிரம்மாண்டமாகும் பூமியும்பேரண்டத்திலமர்ந்து பெரும் தூரத்தில் பார்க்கையில் சிறுகோளமாய் தெரிகையில்ஆழி சூழ்ந்த அகிலத்தில்அணுவினும் சிறுத்த இவ்வுயிருக்குள்ஆக்ரமிக்கும் வலியும் அரையடி…
ஆணின் பலத்தில் பெண்ணின் மென்மை சேர்ந்திருக்க,..அன்பின் மொழியில் பேசும் அழகிய ஓவியம் இது!ஆண் கையின் அரவணைப்பில் அடங்கி இருக்கும் பாதம்,பெண்மையின் மென்மையை…
பலம்உன் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் என் கரம் என்றும் உன் காலடி கீழ் இருக்கும் தயக்கமில்லாமல் உயரே சென்றிடு உன் பலம் உன்…
உறவின் பந்தம் உவமையாய் இந்த காட்சி…பாதம் சுமக்கும் கரங்கள்…பாசம் சொல்லும் மனங்கள்…காதலின் ஆழம் பற்றுதலில் தெரிய…வலிமை ஒருபுறம் வளைவு மறுபுறம்…அடித்தளம் உறுதுணை…ஆட்சி…
