✴️தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம்… 💠திங்கட்கிழமை: 🔸வெற்றிலை – 4, 🔸 மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்துக் குடித்தால் நாக்கு…
Latest Posts
- 2025போட்டிகள்மார்ச்வஞ்சி சொல்லும் கதை
வஞ்சி சொல்லும் போட்டி கதை: மறைந்த புன்னகையின் ஒலிகள்
by admin 2by admin 2எழுதியவர்: வானவன் (ஆகாஷ்) தேர்வு செய்த படம்: படம் 25 மீரா தன் வாழ்க்கையில் எவ்விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள்.…
💠குறள் 191 : 🔻பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 💠விளக்கம்: 🔻பல மனிதர்கள் முன்னிலையில் பயனற்றதை பேசுபவரை…
✴️கால்சியம் தோசையும் இரண்டு வகை சட்னியும் ✴️கால்சியம் தோசை னு சொல்றது வேற ஒன்னும் இல்லைங்க நம்ம ராகி தோசை தான்…
எழுதியவர்: நா.பா.மீரா பாரதி அன்று கனவில் கண்ட புதுமைப் பெண்கள் இன்றோ எண்ணிக்கையில் ஏராளமாய்ப் பல பரிமாணங்களில் நம் முன்னே. ஆயின்…
✨குடம்புளி (சீமை கொறுக்காய்) 🔶🔻குடம்புளி பழத்தை எடுத்துகொள்வதன் மூலம் சில மாதங்களில் கூடுதல் எடையை குறைக்கலாம். 🔻குடம்புளி கலந்த தண்ணீர் தேவையற்ற…
🔴கொத்தமல்லி தழை 💠பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
அத்தியாவசியம்..! ஆரோக்கியம்இல்லாமல்நிச்சயமாகவாழ்கைஇல்லை…! செல்வத்தைஇழந்தாலும்திரும்பபெற்றிடமுடியும்…! ஆரோக்கியம்இல்லாமல்போனால்வாழ்வேசுமையே…! இன்றுஎதாவதுநோய் இல்லாதவரேஇல்லை…! சக்கரைரத்த அழுத்தம்கொழுப்புமூட்டுவலி இப்படிபல்வேறுநோய்கள்வீடுதோறும்இருக்கிறது..! நாம்வாழஆரோக்கியமேமுதல்நிபந்தனை..! அளவானசாப்பாடுநிறையதண்ணீர்அவசியம்….. உடல்ஆரோக்கியம்இருந்தால்நமது இறுதிகாலம்மிகவும்நன்றே….! நன்றே…!! ஆர் சத்திய…
ஆரோக்கியமே வாழ்க்கையின் அஸ்திவாரம் என உணர்ந்துவிடுஅமைதியான மனம் வேண்டுமெனில் உணவில் கவனம் உணவும் உறக்கமும் சீரானால் ஆரோக்கியம் வருமேஉடலும் உற்சாகமாக வைத்து…
உடலும் மனமும் சமூக வாழ்வும் பேணுதலேசிறந்த மனிதனின் ஆரோக்கிய மேம்பாட்டின் தத்துவமே!உடற்பயிற்சி சுற்றுச் சூழல் சுகாதாரச் சுத்தமும்பூச்சிமருந்தில்லா அறுசுவை உணவுமே உடல்நலம்…
இயற்கையின் கொடைகள் யாவும் உணர்ந்திட்ட பெருவாழ்வு சுகமன்றோ… புது வரவாம் செயற்கை நுண்ணறிவு சற்றே முரண்கள் ஏந்திய இயற்கையின் மாயபிம்பமன்றோ?நித்தமும் இறைவனிடம்…
சிறப்பு…! இந்துகொண்டாடுவதுகாரடையான் நோன்பு. முஸ்லிம்ரம்ஜான் இரண்டுநோன்பும்சிறந்தவை..! சாவித்திரிஎமனிடம்தன் கணவரின்உயிரைதிரும்ப காட்டில்உள்ளதானியங்களை வைத்துகார அடைசெய்து கணவரின்உயிர்மீட்டார்………. ஆர் சத்திய நாராயணன்
பசிக்கும், உணவுக்கும் ‘நோ’ சொல்ல மட்டுமன்றி அழையாவிருந்தாளியாம் நோய்கட்கும் ‘நோ’சொல்லவே நோன்பு ..புரிந்திட்டால்நன்மையே அனைவர்க்கும்.. உடல்மொழியும்மௌனங்களே ஆதிக்கம் செய்யும் உள்ளங்கள் பேசுமொழியும்…
உணவின்றி பட்டினியாய் கிடத்தலல்ல உறுதியாய் உணவைத் துறப்பதுவே!புலனைந்தும் அடக்கும் வரைஇறை நோன்பின் மாண்பதுவே!மது புகை கேளிக்கைஅல்லவே நோன்பின் வாடிக்கை!விரதம் நோன்பு எல்லாமேஇறையச்சம்…
நோன்பின்மீது அபார நம்பிக்கைநன்மை பெருகும் வாழ்வில்உணவை மறந்து உன்னதமானஇறைவன் நினைவுடன் நோன்புபசியை மறந்து பாங்குடன்பக்தியின் வழியில் நடப்போம்இறைவன் புகழ் பாடுவோம்நோன்பு நம்மை…
ஈரத்துணியால் இறுக்கப்பட்ட உதரம்நீண்ட நாட்களாகத்தொடரப்படஎப்படிப் பெயரிடுவதெனச்சிந்திக்கையில்பட்டினிக்குச் சப்பாத்தானதுநோன்பு இயற்கை தயாரிக்கும்பாடத்திட்டத்தில்மனிதனுக்குப் பாடம்புகட்டஇருபத்தொருநாள் முடக்கத்தால்விழிபிதுங்கிநோன்பால் நிரம்பினவயிறுகள் ஆதி தனபால்
