தவழும் வயதில் ஓடிட நினைத்து ஓடும் வயதில் பறந்திட முனைந்துவாலிப வயதில் ஆட்டங்கள் ஆடி வாலிப வயதில் ஆட்டங்கள் ஆடி மீண்டும்…
Latest Posts
வாழ்ந்த வாழ்வு மெல்ல சோர்வுறும்மறையும் ஆதவன் போல மங்கும்காலத்தின் மாற்றம் வயதில் தெரியும்கனிந்து நினைத்து வாழ வைக்கும்நிழலில் கிடைத்த இன்பமென இருக்கும்நடையின்…
அனுபவத் தொகுப்பை முன்னுரையில் சுமக்கும்வாழ்க்கைப் புத்தகத்தின்இறுதி அத்தியாயம்! முற்பாகத்தில்கா(சே)மித்ததை அசலும் வட்டியுமாய்திரும்பிப் பெறும்முதிர்வு காலம்! பிணியும் புறக்கணிப்பும் பக்கத்திற்கு பக்கம் பவனிவர…
புதுப்பிக்க முடியா மெய்யின் போராட்டம்உயிரெனும் உயிலின் ஊஞ்சலாடும் பத்திரம்துணிந்தவனுக்கு நம்பிக்கைமட்டுமே ஆயுதம்பயந்தவனுக்குத் திரும்பும் திசைகளெல்லாம் அபாயம் வாழ்வின் மீது காதல் நீளும்…
அகவைகள் வருடம் ஒன்றாய்க் கூடினும் வாலிபமும் வயோதிகமும் உடலுக்கே அன்றிஉள்ளங்கள் என்றுமே துள்ளித் திரியும் இளங்கன்றுகள்தாம்…. வாழ்க்கைப் பயணமதில் இளமைகரைந்திட அனுபவங்கள்…
தவிர்க்க முடியாதது….! ஆம். முதுமைகட்டாயம்வரும். நாம் பணத்தைசேமித்து வைக்க வேண்டும். இல்லைஎன்றால்ததிகினத்தம்…! முதுமையிலும்எதாவது பொழுதுபோக்கு வேண்டும். தனிமைஎன்பதுகொடுமை..! பேரன்பேத்திகள்கொஞ்சவேண்டும்..! தினமும்எதாவதுபடித்தல்நலம்…! முதுமையைஇனிதேவரவேற்போம்.…
காடுகளே வீடுகளாய் சற்றே அலுத்ததில் ஒருநாள் நகர்வலம் வர விலங்குகள் சில ஆயத்தமாகியே சென்றிட ஆங்கே மனிதரின்ஐயோ கரடி…ஆ அதோ புலி…
தொடர்வண்டி ஓட்டத்திலே யானைக் கூட்டம் பார்க்கவந்தால் தண்டவாளம் மீதினிலே பிணமாகக் கிடக்கக் கண்டேன்!மலைமேலே தேயிலையும் ஏலமும் பயிர் செய்யகாட்டுப்பன்றி மின்வெலி தடுப்பினில்…
அடர்ந்த காடு அதுவே விலங்குகளின் வீடுஅழகு மிக்க விலங்குகள் உற்சாகமாக வளருமிடம் புலி கர்ஜித்து பாய்ந்தோடும் கேட்பதில் இன்பம்பறவை கூவும் பாட்டு …
விலங்கிடப்படா தேசத்தில்இடையூறேதுமில்லா இயக்கத்தில் ஐயறிவுயிர்கள்காப்பரணாய் இயற்கைச் சுவரமைத்துத்தர சொந்தமாயொரு வீடுதூளியாய்த் தாலாட்ட மரக்கிளைகளும்இளைப்பாற அதனடிகளும்இப்புவனந்தனில் கொடுத்து வைத்த உயிர்களாய்வலம்வரகானகமே சோலையானதால்பிறரிடம்யாசித்துண்ண வேண்டாமல்தன்னையே…
வாழ உரிமை..! இந்தஉலகில்வனவிலங்குவாழவேண்டும்… சுற்றுச்சூழல்சரியாகஇருந்தால்எல்லோரும்வாழலாம்…! யானைபுலிசிறுத்தைகரடிஎல்லாம் நகரத்தில்புகுவதுஏன்…? இந்தஅபாயம் எல்லாஇடங்களிலும்இருக்கவேசெய்கிறது.. ஏன்…? காட்டைஅழிப்பதுரிசார்ட்கட்டுவதுமரங்களை… அழிப்பதுமனிதன்செய்யும்பெரிய தவறு…! காட்டில் தண்ணீர்இல்லாமையும்ஒருகாரணம்…! சட்டவிரோதவேட்டைமிகவும்தவறு…! வாழ்வோம்எல்லோரையும்வாழவிடுவோம்.…
💠பழமொழி: 🔹களர் கெட பிரண்டையைப் புதை! 💠அர்த்தம் : 🔹நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்தால், நிலமானது சிறக்கும்.
✨அதிமதுரம் (லிகோரைஸ்) 🔵அதிமதுரத்தின் பயன்கள்: ❇️👉🏻தொண்டை புண், 👉🏻நாசி நெரிசல், 👉🏻 இருமல் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க உதவும். ❇️👉🏻வயிற்றுப் புண்கள், 👉🏻வீக்கம்,…
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க : வெங்காய பக்கோடா
by Admin 4by Admin 4👉🏻உங்களுக்கு தெரியுமா? ✴️வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். ✴️இதனால்…
🔸குறள் 190: 🔻ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு 🔸விளக்கம்: 🔻பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப்…
💠எள் சட்னி ♦️தேவையான பொருட்கள் 🔻வெள்ளை எள் – கால் கப், 🔻தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன் 🔻பூண்டு…
