✨பழமொழி: 🔸ஆடிப்பட்டம் தேடி விதை! ✨அர்த்தம் : 🔸ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம். 🔸மேலும் இந்த மாதத்தில்…
Latest Posts
- அகம் புறம்சும்மா வந்து பாருங்க
அகம் புறம் : வயிற்றில் புண்ணா? அப்ப இது உங்களுக்கு தான்
by Admin 4by Admin 4👉🏻அல்சர் பாதிப்பா அலட்சியம் வேண்டாம்! –உணவின் மூலம் தடுக்கலாம். 🔵‘‘டீ, காபி வேண்டாம்… ஸாரி, எனக்கு அல்சர்”இந்த டயலாக் அடிக்கடி கேட்போம்.…
அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். மகளிர் மாதமான மார்ச்சை, முன்னிட்டு, அரூபி தளத்தில் 2025ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கான போட்டி…
கொள்ளுபயறு ♦️கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்கவேண்டும்.
- 2025பாலியல் பேசும் மார்ச்மார்ச்
பாலியல் பேசும் மார்ச்: தம்பியும் ஆவானோ தகாதவனாய்
by admin 2by admin 2எழுதியவர்: சினேகிதா ஜே ஜெயபிரபா முகநூலில் தான் அறிமுகமானான் மதிவதனன் அவனைப் பற்றி பெரிதாய் எதுவும் தெரியாது இனியா என்கிற அன்பிற்கினியாவுக்கு. அவள்…
- 2025பாலியல் பேசும் மார்ச்மார்ச்
பாலியல் பேசும் மார்ச்: குட் டச் பேட் டச் தெரியுமா
by admin 2by admin 2எழுதியவர்: பிரகதாம்பாள் எனக்கு ஒரே மகள் அவளுக்கு நான் எப்போதும் பேசும் போது உறவினர்களோ மற்ற நண்பர்களோ எங்கேயாவது தொட்டால் அது…
💠குறள் 189: அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை 💠அர்த்தம்: ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை…
✨நிலக்கடலை சட்னி 💠தேவையான பொருட்கள்: 🔹நிலக்கடலை – ஒரு கையளவு (வறுத்து தோல் நீக்கியது)🔹சிவப்பு மிளகாய் வத்தல் – 5🔹புளி – 1/2 கோலி…
🔶ஆட்டு மண்ணீரல் (சுவரொட்டி) (GOAT SPLEEN) 💠நன்மைகள்: 🔵இரத்த சுத்திகரிப்பு 🔴உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகக் கொண்டுள்ளது. 🔵அனிமியா (Anaemia) பிரச்சினைக்கு…
✨வெள்ளைப் பூசணி (வின்டர் மெலன்) ♦️வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி உப்பு சேர்த்து 🔹இஞ்சி, 🔹பச்சை மிளகாய், 🔹கொத்துமல்லி, 🔹கருவேப்பிலை, 🔹கடுகு…
தீவில் தனிமை உறையும்,திரைகளின் ஓசை நெஞ்சைவருத்தமுற செய்யும் உறவுகளைதேடினாலும் கிடைக்காத அந்ததீவு சொர்க்கமே என்றாலும்வேண்டாமே.. அது யாருமில்லாகடல்சூழ்ந்த தீவு என்பதால் திகில்…
அல்லியிதழொத்த வெண்நீர்படுகையின் மத்தியிலேசுந்தரமாய் அமைந்த அவள்கருவிழித்தீவில் அங்கமாக விழைகிறேன் பாலியும் மாலத்தீவும் தோற்றொதுங்கும் அந்நயனத்தில்பிம்பமாக வழியற்று தூசியாகிட வரம் கேட்கிறேன்ஒருமுறையேனும்அவ்வெண்ணாற்றில் விழுந்து…
நாலாபுறமும் நீரால் சூழ்ந்திட்ட தீவுகள் பரவசமூட்டும் அழகே!நிலத்தின் கண் நோக்கின் தீவு அழகு அக்கரைப் பச்சைதான் என் செய்திட…தனிமைஇனிமையே இரைச்சலை மனம்…
கையிலே கைபேசி இடம்பிடிக்க காதிலே ஒலிவாங்கி குடியிருக்க சுற்றமும் நட்பும் மறந்திருக்கபுலனத்தில் வாழுகின்ற மனிதரெல்லாம்எளிதாக செல்லவியலா கடலிடையே எழுந்துநிற்கும் தனித்தீவாய் ஆகுவரே!எதிரில்வரும்…
பணம் பதவி பகட்டினிடை பாமரர்கள் வாழுவதும் தீவினிலேதனித்தீவுகளாய் வலையி(தளத்தி)னுள் சிக்கியே இனித்தேவை யாருமில்லை என்றெண்ணிடும்இச்சமூக சிறைக்கைதியாய் சிக்கியோரிடைஎச்சமென உறவுநிலை உணர்ந்தேஉச்சமென உயருறவளித்தே…
நாலா பக்கமும்… நாலா பக்கமும்நீர் ஆம்அதுவேதீவு….! மரங்கள்அடர்ந்தஇடம்…! வாழஎற்றஇடம்…! ஒருகாலத்தில்குற்றத்திற்கு தண்டனைதீவுக்குஅனுப்புவதே..! தீவுரம்மியமானஇடம்…! தீவில்வாசம்பிரியமானதே..! என்றும் அன்புடன்ஆர் சத்திய நாராயணன் நன்றி…
