தொல்லை அது அன்பு என்றால் பிடிக்கும்//தடுக்க நினைத்தாலும் என்னை விடாது தொடரும்//நிம்மதி பிறப்பதால் தெய்வத்தின் சன்னதி தெரியும்//அன்புத் தொல்லை என்றால் யாருக்குத்தான்…
Latest Posts
ரோஜாவின் இதழ்மேல்காற்றின் முத்தச்சின்னம்வெள்ளைக் கிரீடமாய்பனி துளி சூரியன் தொடகோபம் கொண்டுஉடைந்து விட்டதுஇயற்கையின் விளையாட்டு மித்ரா சுதீன்
தாய் மடிதவளும் மழலை தொல்லை இல்லையேதந்தை கரம்பற்றிய தனயனும் தொல்லை இல்லையே தந்தை கரம்பற்றிய தனயனும் தொல்லை இல்லையே ஆசான் அளிக்கும்…
உறக்கத்தில் கனவுகள் தொல்லை சில பகல்கனவாய்…நனவும், நிதர்சனமும் தீண்டும் விழிப்பிலோ தொல்லைகள்ரூபம் வேறாய்… ஏட்டிக்குப் போட்டியாய் உலாவரும்பருவச்சீற்றங்களால் தொல்லை பதின்மர்போடும் ஆட்டத்தினாலும்தான்அன்றாடங்கள்…
காலைக் கதிரின் ஸ்பரிசம் தடுக்கும் வெண்பனியே!மாலை மலரின் வாசம் கெடுக்கும் உணவுகளே!குயிலின் கீதம் குலைத்துப் பாடும் வானொலியே!மகவின் மழலை ரசிக்கத் தடுக்கும்…
உறிக்கப்பட்டாலும் பிறரைக் கண்கலங்க வைக்கும்காவியம்குழம்பு வகையறாக்களின் சாம்ராஜ்யத்தில் தனித்துநுழைந்துஇல்லத்தரசிகளின் இல்ல இருப்பில் நீயில்லையா?புலம்பலுக்கிடமுண்டுதோலுரித்துச் செய்வது தொல்லையென நினைத்தாலும்மகத்துவமானதுஅறிந்ததால்தான் அலுக்காமல் சேர்க்கப்பட்டு ஆயுளின்நீட்சியானாய்காய்ந்து…
வாழைக்கு வரவேற்புகுலையுடன் கலையாகதூணாய்ப் புறமிரண்டும் நிறுத்தப்பட்டுத் தொடங்கஅக்கினி சாட்சியாய்கரங்களிரண்டும் கோர்த்துமணப் பந்தத்தில்நீளும் உறவுமெய்க்குள் மெய்யாய்உதர ஊஞ்சலில் ஆடாமல் அசையாமல்ஈரைந்து திங்கள் பொறுமையாய்க்…
தேகம் வியர்க்க உழைக்கும் மகளிர் உழைப்பின் பயனாய் வலிந்த உடலமைப்பு இயற்கையில் விளைந்த ஆரோக்கிய உணவு இவ்வாறு எல்லாம் இருக்கும் பெண்டிர்சிறந்தத்…
வாழ்நாள் வலியெலாமும் ஒருசேர வலித்திடுமேவாழ்ந்திட வேண்டுமா இனியுமெனவே தோன்றிடுமே ஏன் தான் பெண்ணாய் பிறந்தேனோ!? பிள்ளை பெறவும் ஆசையுமேன் கொண்டேனோ?என்றே எண்ணிடவும்…
மெல்லிடை பெருத்துவயிறும் வரிக்கோடிடநுதழிலழைந்த கேசக்கருமை உதிர்ந்து விழிவளையமாககுழந்தைக்கழிவு நெடியும்மகப்பேறு ரணத்தின்ஆறாத மிச்சங்களும்செதுக்கியுதிர்த்து வேற்றொருவளாக்கிஎஞ்சிவிழுந்த துண்டுகளின் அடையாளம் பிஞ்சொன்றாகியிருக்கபெயரும் உறவும்உருவுமே மாறியவுனைமுப்பதாண்டு முகவரியில்…
கூடு கட்டிக் குஞ்சுதனை அடைகாத்திடத்துடித்திடும் பறவைகள்.. கன்று ஈன்று பாலூட்டும் பசுக்கள்.. பேறுகாலம் பெருந்தவம் அன்றோ கருவறையில் சுமந்திடும் உயிர்தனுக்குமுறைதவறிச் சுமந்து…
வாழ்வானவன்நான்கு கண்கள் உரசிக்கொள்ளபிறந்தது காதல்தீதீயும். குளிருமென காட்டியது அவன்காதல்அவன் வருகையில் கற்று கொண்டேன் ஆயிரம்தூங்காமல் கனவு காண கற்றுகொண்டேன் மணிகணக்கில் காத்திருந்தாலும்சலிக்கவில்லை…
தாயின் கருவில் உயிர் மலர்ந்தது//ஒவ்வொரு நாளாய் வளர்ந்து வந்தது//மண்ணின் மணத்தை உணர்ந்த தாய்//பெண்ணின் பெருமையை உணர்ந்த தருணம்// மொட்டாய் மலர்ந்தும் பூமியை…
பிரசவம்..! மகப்பேறுஎல்லோருக்கும்அமைவதுஇல்லை…! மகப்பேறுஎன்பதுபுதியசிருஷ்டி..! பத்துபாதம்வேதனைசோதனை.. வளைகாப்பில்துவங்கிஆயுஷ் ஹோமம்… என்றுகொண்டாட்டமே..! வலியில்சுகம். ஏன்பிறந்தோம்எனஅழுகை…! ஆம். பெண்இல்லைஎன்றால் சிருஷ்டிஇல்லை. மகப்பேறும்இல்லை…! பிரசவம்வலியின்உச்சம்பெறும்..! வாழ்கபெண்…! வளர்கசிசு….!! …
✨எள் ✴️எள்ளில் இருந்து வரும்நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப் படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
- 2025காதல் படக்கதைகள்பிப்ரவரிபோட்டிகள்
காதல் படப் போட்டி கதை: இதுக்கு பேர்தான் காதலா
by admin 2by admin 2எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன் ஸ் தேர்வு செய்த படம்: படம் 6 சுரேஷ் அந்த பெரிய கம்பெனியில் உயர் அதிகாரி ,…
