சாதியால் கிழிந்த மானுடம் மதத்தால் கிழிந்த மனிதம்வன்முறையால் மதிப்பிழந்த மாந்தர்பாலியல் கொடுமைக்கார பிறவிகள்ஊழலால் கிழிந்த முகங்கள்தைக்கத் தேவை ஊசிகள் ..பெரணமல்லூர் சேகரன்
Tag:
competition
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: ஒரு நாள் அவன் மனசாட்சியோடு
by admin 2by admin 2எழுதியவர்: சிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர்கொலைகாரனோடு!! காலை 4.30 மணியளவில் அயர்ந்துக் கிடந்த திவ்யாவின் கைபேசியில் அழைப்புத் தொடங்கியது.…
படைத்தவள் பனிவயிற்றில் பவிசாய் பவனிவந்து பதினெட்டுப்பத்து கோணத்தில் மானாய் குதித்துகாற்றைக் கிறங்கடித்துகண்டம்வரை இரைசேரகளிப்பொன்றே கதியென்று கவலையின்றி கடந்தநாட்கள்கானல்நீராய் தலைதாண்டிஉடற்தாண்டி வால்தாண்டிவற்றிப்போய் வஞ்சிக்கஅகதியாக…
