படம் பார்த்து கவி: அடிபட்ட உடலின்

by admin 2
105 views

ஐஸ் பேக்

அடிபட்ட உடலின்
வலி மறக்க
குளிர்விக்க வா

அடிபட்ட மனதின்
வலி மறக்க
குளிர்விக்க வா பெண்ணே

உன் ஸ்பரிசம்
உடலையும் உள்ளத்தையும்
குளிர்விக்குதடி

வலியை குறைக்க உதவுமாம்
ஐஸ் பேக்
உன் பிரிவால் வந்த
வலியை குறைத்திடுமா
ஐஸ் பேக்

— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!