வாரம் நாலு கவி: அவசியமே

by admin 3
106 views

அவசியமே..!
ஆண்
பெண்
இருவருக்கும்
ஊடல்…         
காதலன்
காதலி
இடையேயும்
ஊடல்..            
விட்டு
கொடுத்து
போவதே
வாழ்க்கை..!     
அன்பு
நேசம்
பிரியம்
காதல்                  
இவை
இருந்தால்
ஊடலுக்கு
இடமில்லை..       
ஆனால்
ஊடலும்
அவசியம்
ஆனது.                    
ஊடல்
கண்டவர்கள்
மீண்டும்
இணைவது..        
சிறந்த
வாழ்க்கையே..!
ஊடலால்
நன்மையே            


          
ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!