வாரம் நாலு கவி: உயிர்

by admin 3
17 views

உயிர் போன பின்னே
ஊசிப் போகும் காயம்
காயம் பட்ட காயத்தில்
காயம் பட்டு போகும்
ஊசி யோடு மருந்து
சேர்த்து கட்டும் போது

சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!